புதன், 31 டிசம்பர், 2014

நபிமொழி

‘அஜ்வா’ பேரீச்சம்பழம் சொர்க்கத்தி(ன் பேரீச்சம்பழங்களி)ல் உள்ளதாகும். அதில் விஷக்கடிக்கு நிவாரணம் உள்ளது. சமையல் காளான் ‘மன்னு’ வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:3 ஹதீஸ் எண்: 1992. ...

அநியாயமாக உயிரை விட்ட அப்பாவி தமிழக சகோதரி பவானி குடும்பத்தினர் சார்பாக அரசை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது...

பெங்களூர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி யாரென தெரிந்தது..!பெங்களூரில் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவன்... பாம் போட போவதாக "முஸ்லிம் பெயரில்" டிவிட்டரில் 21 ந்தேதியே மிரட்டியவன். பாம் போட்ட அடுத்த நாள் 'இதுதான் என் பெயர். நான் தான் குண்டு வெடிப்புக்கு காரணம்' என்று வாலண்டியரா வந்து ஒப்புக்கொண்டவன். 'முடிஞ்சா புடி' என்று போலீஸ்க்கே சவால் விட்டவன். "ISIS ஆதரவாளன்...

ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்

 SHAPE  \* MERGEFORMAT உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த...

திங்கள், 29 டிசம்பர், 2014

மதமாற்றம் குறித்த முக்கியக் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் சமீப காலமாக முஸ்லீம் சமுதாயத்தின் மீது வேண்டுமென்றே திணிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கெதிராக அடுக்கடுக்கான விளக்கங்கள். மதம் மாற்றப் போர் கூடாது மதமாற்றம் செய்வது ஏன் தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! மதமாற்றமா ? மன மாற்றமா? பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு இராமகோபலனின் கூற்று சரியா பாகிஸ்தானில்...

கனவில் நடந்த கொலை !.

قد قال سافر لامرء ابيل *لمنعه الحماد عن رحيل لما راى من قتله الوبيل *فانني لكم ذو زعامة قصار ذاك القتل فى المنام *والنهب نسي ماله القوام بما دعى الله على اهتمام *مقدار عين كاشف الندامة ஒரு மனிதர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவார் என்பதை அறிந்த ஹம்மாத் அம்மனிதரைப் பயணம் செய்வதை விட்டும் தடுத்தார். அப்போது அப்துல் காதிர் ஜீலானி பொறுப்பாளர் என அம்மனிதர் கூறினார். இதன் பிறகு அப்துல் காதிர் ஜீலானி முக்கியத்துவம் கொடுத்து...