பெங்களூர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி யாரென தெரிந்தது..!
பெங்களூரில் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவன்...
பெங்களூரில் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவன்...
பாம் போட போவதாக "முஸ்லிம் பெயரில்" டிவிட்டரில் 21 ந்தேதியே மிரட்டியவன்.
பாம் போட்ட அடுத்த நாள் 'இதுதான் என் பெயர். நான் தான் குண்டு வெடிப்புக்கு காரணம்' என்று வாலண்டியரா வந்து ஒப்புக்கொண்டவன். 'முடிஞ்சா புடி' என்று போலீஸ்க்கே சவால் விட்டவன்.
"ISIS ஆதரவாளன் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மெஹ்தி பிஸ்வாஸை உடனே ரிலீஸ் பண்ணலைன்னா... இன்னும் இரண்டு நாளில் மேலும் பெங்களூருவில் குண்டு வெடிக்கும்" என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் டிவிட்டர் ஐடியை மென்ஷன் பண்ணி டிவிட்டரில் அவருக்கே மிரட்டல் விட்டவன்.
தற்போது "இவன் முஸ்லிம் இல்லை" என்று போலிசுக்கு தெரிந்து விட்டதால்... பெங்களூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் இவனை... "மனநோயாளி" (?!) என்று சொல்லி... அவனது பெயரையோ கல்லூரியின் பெயரையோ... பெற்றோர்கள் பெயரையோ வெளியே சொல்லாமல் மிக மிக ரகசியமாக வழக்கை அரசு முடிக்கப்பார்க்கிறது.
இவனால் அநியாயமாக உயிரை விட்ட அப்பாவி தமிழக சகோதரி பவானி குடும்பத்தினர் சார்பாக அரசை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது...
தயவு செய்து அவனை தண்டியுங்கள்.
சப்போஸ் அவனை தண்டிக்க "தேசத்தின் கூட்டு மனசாட்சி" சட்டத்தால் முடியாவிட்டாலும்...
அட்லீஸ்ட் அவன் பெயர், ஃபோட்டோ, அவனுக்கும் RSS-சங் பரிவார தீவிரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு... ஆகிய இவற்றையாவது தயவு செய்து வெளியிடுங்கள்..!
நன்றி :
http://www.manipalworldnews.com/…/17-year-old-hindu-boy-po…/
http://www.manipalworldnews.com/…/17-year-old-hindu-boy-po…/