இஸ்லாம் வாளால். பரப்ப பட்டது என்றால். இவர்களிடம். வாளை. காட்டியது யார் ?
பணத்துக்காக. என்றால். இவர்களிடம் இல்லாத பணமா ?
அவதூறு பேசாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள் .
அவதூறு பேசாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள் .
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿28:56﴾
28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

(சமீபத்தில். இஸ்லாத்தில். இணைந்த. உறவு கள்
மைக்கெல் ஜாக்சன் ,ஜானட் ஜாக்சன் ,பாக்சர் முஹம்மது அலி,மைக்டைசன், யுவன் ஷங்கர் ராஜா ,பெரியார் தாசன் ,மோனிகா ,கேட்ஸ் டீவன் ,
எகிப்தின் பிரபல நடிகையான குயினி படில்லா, முன்னால் கிருத்தவ பாதிரி ஸு வாட்சன், கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசாரகர் டாக்டர் ஜாரி மில்லர், உலக புகழ் பெற்ற பொப்பிசைப் பாடகர் கெட் ஸ்டீபன் (தற்போது யுசுப் இஸ்லாம்), தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல், அமெரிக்காவின் முன்னால் மாடல் அழகி ஸாரா புக்கர், முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி இரேனா ஹான்டோனா, ஆமினா அசில்மி, அமெரிக்க தொழிலதிபர் ரிச்சர் பெட்டர்சன், பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் டோனி பிலேயரின் மணைவியின் தங்கையான இன்லா போன்றவர்கள் அண்மைக் காலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஆவர்.