வியாழன், 11 டிசம்பர், 2014

பிரபலமானவர்களின் பட்டியலில்


மோடியை பட்டியலிலிருந்து நீக்கியது டைம்ஸ் : மூடி மறைத்த மீடியா...!!
உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்திரிகை கடந்த டிசம்பர் -5 தேதி தகவல் வெளியிட்டது.
இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியானது.
ஆனால் டிசம்பர் -9 டைம்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் ஃபேக் ஐடிக்களை வைத்து மோடி ஆதரவாளர்கள் கள்ள ஓட்டு பதிந்துள்ளதாகவும் ஒவ்வொரு போலி வாக்காளர்களும் 7500 கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டதால் மோடியை டைம்ஸ் பர்சன் பட்டியலில் இருந்து நீக்கியது டைம்ஸ்.
ஆனால் இந்த செய்தியை எந்த மீடயாவும் குறுஞ் செய்தியாக கூட வெளியிட வில்லை.

Related Posts: