திங்கள், 29 டிசம்பர், 2014

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். அல்குர்ஆன் 6 : 121







கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு குறித்த கட்டுரைகள்

சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற  காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ(121)6
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்அது குற்றம்அல்குர்ஆன் 6 : 121