ஞாயிறு, 18 ஜனவரி, 2015

புதுக்கோட்டை டவுன் ஹாலில்-தொழில் முனைவோர் கூட்டம்

வரும் 25 01 2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டை டவுன் ஹாலில் காலை 9 30 முதல் மாலை 5 00 வரை நம் குழுவின் தொழில் முனைவோர் கூட்டம். அரசு சார்ந்த அதிகாரிகளும் நிபுணர்களும் பேசுகிறார்கள்.
வங்கித் திட்டங்கள், திட்ட அறிக்கை, லோகோ, இணைய தள விற்பனை, பொருள் உற்பத்திப் பயிற்சி பற்றிய விவரம், ஏற்றுமதி, நிதி மேலாண்மை, போன்ற பல விஷயங்கள் விளக்கப்படும்.
அனுமதிக் கட்டணம் ரூ 100/-. கூட்டம் நடக்கும் அன்று அங்கு வந்து கட்டலாம். முன்பதிவு செய்ய பின்னூட்டத்தில் பதியவும். விவரங்களுக்கு : திரு ராஜா சந்திர மோகன் 77080 56070 (அ) திரு கார்த்திக் 98943 09295 .

Related Posts: