சனி, 24 ஜனவரி, 2015

உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.


நீங்கள் இதை லைக் பன்னலனாலும் சரி பிளீஸ் ஷெர் பண்ணுங்க...............
நண்பர்களே, உங்களாலும் டாலர் சரிவைத் தடுக்க முடியும்.
இது அதிசயம் தான் ஆனாலும் உண்மை ஆகும் இந்திய தேசத்தின் மக்கள் நீங்கள் மனது வைத்தால் மட்டும்!!!
உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ் என உபயோகியுங்க.... இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அதிகமாக பங்கு கொள்ளலாம்.
இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
நண்பர்களே, தயவு செய்து இதை பகிர்ந்து அனைத்து மக்களும் உணர உதவுங்கள்.. நம் நாட்டின், நாட்டு பொருளாதாரத்தின் மதிப்பை மீட்டெடுப்போம்...

Related Posts:

  • Quran: “தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”. அல்குர்ஆன் (107: 4, 5). … Read More
  • Plan படி எல்லாம் Correcta போய்கிட்டு இருக்கு Boss. 01.இரசாயன உரங்களை தெளிக்க சொல்லி,இயற்கை விவசாயத்தை ஒழித்து மண்ணை மலடாக்கினோம்.. 02.நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் சோம்பேறி யாக்கி விவசாயத்திற்க… Read More
  • கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம் மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூ… Read More
  • வாழை மருத்துவம் மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.மலச்சிக்கல், மூலநோயால் அவதியு… Read More
  • ஏர்வாடி போலீஸ் கஸ்டடி மரணத்தை கண்டித்து ஏர்வாடி போலீஸ் கஸ்டடி மரணத்தை கண்டித்து நேற்று இரவு முதல் இன்று மாலை வரை நீதிக்கான போராட்ட களத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், தமுமு… Read More