மௌலூது மாதம் வந்து விட்டது, அவுலியாக்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வீட்டில் பரக்கத் ஏற்படும் என்ற தவறான சிந்தனையிலும் பள்ளிவாசல்களிலும் வீடகளிலும் பல பெயர்களிலும் மௌலூது ஓத ஆரம்பித்து விடுவார்கள்.
மொலூது ஓதுவது சரியா ?. அதற்கு ஆதாரம் உள்ளதா ? முழு விபரங்களையும் அறிய சிறிது நேரத்தை ஒதுக்கி கீழ்காணும் லிங்கை சொடுக்கி பார்வை இடுங்கள்.