ஞாயிறு, 5 நவம்பர், 2023

விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுப்படுத்துவதோ, கெளரவப்படுத்துவதோ இவர்களுக்கு உடன்பாடல்ல

விடுதலை போராட்ட வீரர் அன்புத்தோழர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை ஏற்க மறுத்த ஆளுநரின் நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம். விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுப்படுத்துவதோ, கெளரவப்படுத்துவதோ இவர்களுக்கு உடன்பாடல்ல. பாராளுமன்றத்தில் மோடி எதை செய்தாரோ அதைத்தான் பல்கலைக் கழகத்தில் இரவி செய்கிறார். தேச விடுதலையை காட்டிக்கொடுத்தவர்கள்,அந்த வீர வரலாற்றை கண்டு நடுங்கத்தான் செய்வார்கள்.

Credit : FB page Su Venkatesan MP

Related Posts:

  • பித்அத் ஒரு பார்வை பித்அத் ஒரு பார்வை பேச்சாளர்களுக்கான மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 24-07-2022 உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)… Read More
  • பெற்றோரை பராமரிப்பதன் அவசியம் ?பெற்றோரை பராமரிப்பதன் அவசியம் ? உரை:- மெஹராஜ் ஆலிமா நெல்லை மாவட்டம் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 08-08-2022 https://youtu.be/zCXP6LKWilQ … Read More
  • இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 … Read More
  • ஜிஹாத் என்றால் என்ன?ஜிஹாத் என்றால் என்ன? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மணவாளநகர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26-06-2022 பதிலளிப்பவர் : சி.வி. இம்ரான் (மாநிலச் செய… Read More
  • 5G ஏலத்தில் பல லட்சம் கோடி ஊழல்? செய்தியும் சிந்தனையும் - 10.08.2022 காஞ்சி A.இப்ராஹீம் (மாநிலப் பொருளாளர்,TNTJ) … Read More