புதன், 23 டிசம்பர், 2015

ராமையாவின் குடிசை...

Morsi Mishal's photo.

1968 டிசெம்பர் 25...
தஞ்சை மாவட்டம் கீழ்வென்மணியில்கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயிகளை குண்டர்களை கொண்டு தாக்கியது நிலக்கிழார் கூட்டம் ...
உயிர்பிழைக்க ஓடிய ஒரு கூட்டம் ராமையா என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தது ...
மொத்தம் 48 பேர் 20 பெண்கள் 19 குழந்தைகள் உட்பட...
முதலாளித்துவத்தின் கோர பசியில் தீக்கிரையனது ராமையாவின் குடிசை...
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகபெரும் படுகொலை.....
வெண்மணி தியாகிகள் நினைவு தினம் dec 25...
Ganesh kumar-

Related Posts: