தமிழக அரசின் பொதுவிடுமுறை தினங்கள்
| எண் | மாதம் | தேதி | நாள் | விடுமுறை தினம் |
| 01 | ஜனவரி | 01 | திங்கள் | ஆங்கில புத்தாண்டு |
| 02 | ஜனவரி | 15 | திங்கள் | பொங்கல் |
| 03 | ஜனவரி | 16 | செவ்வாய் | திருவள்ளுவர் தினம் |
| 04 | ஜனவரி | 17 | புதன் | உழவர் திருநாள் |
| 05 | ஜனவரி | 25 | வியழான் | தைப்பூசம் |
| 06 | ஜனவரி | 26 | வெள்ளி | குடியரசு தினம் |
| 07 | மார்ச் | 29 | வெள்ளி | புனித வெள்ளி |
| 08 | ஏப்ரல் | 01 | திங்கள் | வங்கி ஆண்டு கணக்கு முடிவு |
| 09 | ஏப்ரல் | 09 | செவ்வாய் | தெலுங்கு வருட பிறப்பு |
| 10 | ஏப்ரல் | 11 | வியாழன் | ரம்ஜான் |
| 11 | ஏப்ரல் | 14 | ஞாயிறு | தமிழ் புத்தாண்டு அம்பேத்கர் ஜெயந்தி |
| 12 | ஏப்ரல் | 21 | ஞாயிறு | மகாவீரர் ஜெயந்தி |
| 13 | மே | 01 | புதன் | உழைப்பாளர் தினம் |
| 14 | ஜூன் | 17 | திங்கள் | பக்ரீத் |
| 15 | ஜூலை | 17 | புதன் | மொகரம் |
| 16 | ஆகஸ்ட் | 15 | வியாழன் | சுதந்திர தினம் |
| 17 | ஆகஸ்ட் | 26 | திங்கள் | கிருஷ்ண ஜெயந்தி |
| 18 | செப்டம்பர் | 07 | சனி | விநாயகர் சதுர்த்தி |
| 19 | செப்டம்பர் | 16 | திங்கள் | மிலாதுன் நபி |
| 20 | அக்டோபர் | 02 | புதன் | காந்தி ஜெயந்தி |
| 21 | அக்டோபர் | 11 | வெள்ளி | ஆயுத பூஜை |
| 22 | அக்டோபர் | 12 | சனி | விஜயதசமி |
| 23 | அக்டோபர் | 31 | வியாழன் | தீபாவளி |
| 24 | டிசம்பர் | 25 | புதன் | கிறிஸ்துமஸ் source https://tamil.indianexpress.com/tamilnadu/public-holidays-of-tamil-nadu-government-have-been-released-1692654 |





