
இதுப்போன்ற செய்திகள் நாம் கவணிக்க தவறுகிறோமா..?
அல்லது படித்து மறந்துவிடுகிறோமா..?
இதுப்போன்ற எத்தனையோ அப்பாவி சிறைவாசிகள் சிறையில் பொய் வழக்கின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்..
அவர்களையும் இதுப்போன்று மனித உரிமை ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம்..