திங்கள், 21 அக்டோபர், 2024

தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்: ரவுண்ட் 3 கட் ஆஃப் இதுதான்!

 mbbs students

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 

இந்தநிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேனேஜ்மெண்ட் கோட்டா மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் கட் ஆஃப் என்ன என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர். 

கட் ஆஃப் மற்றும் ரேங்க் விபரம்

37 அரசு மருத்துவக் கல்லூரிகள்

பொதுப் பிரிவு

கட் ஆஃப் – 650
ரேங்க் - 1388

பி.சி 

கட் ஆஃப் – 618
ரேங்க் - 3302

பி.சி.எம் 

கட் ஆஃப் – 611
ரேங்க் - 3781

எம்.பி.சி 

கட் ஆஃப் – 602
ரேங்க் - 4486

எஸ்.சி 

கட் ஆஃப் – 530
ரேங்க் - 10635

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 463
ரேங்க் - 15681

எஸ்.டி 

கட் ஆஃப் – 447
ரேங்க் - 14702

22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் – அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

பொதுப் பிரிவு 

கட் ஆஃப் – 606
ரேங்க் - 4187

பி.சி 

கட் ஆஃப் – 579
ரேங்க் - 6357

பி.சி.எம் 

கட் ஆஃப் – 575
ரேங்க் - 5705

எம்.பி.சி 

கட் ஆஃப் – 572
ரேங்க் - 7052

எஸ்.சி 

கட் ஆஃப் – 483
ரேங்க் - 14302

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 407
ரேங்க் - 19304

எஸ்.டி 

கட் ஆஃப் – 403
ரேங்க் – 19562

தனியார் கல்லூரிகள் - மேனேஜ்மெண்ட் கோட்டா 

பொதுப் பிரிவு 

கட் ஆஃப் – 514
ரேங்க் – 3078

தெலுங்கு மைனாரிட்டி

கட் ஆஃப் – 274
ரேங்க் – 10007

மலையாளம் மைனாரிட்டி

கட் ஆஃப் – 150
ரேங்க் – 12968

கிறிஸ்டியன் மைனாரிட்டி

கட் ஆஃப் – 430
ரேங்க் – 5695

வேலூர் சி.எம்.சி பொதுப் பிரிவு

கட் ஆஃப் – 681
ரேங்க் – 58

வேலூர் சி.எம்.சி மைனாரிட்டி நெட்வொர்க்

கட் ஆஃப் – 492
ரேங்க் – 3765

வேலூர் சி.எம்.சி ஸ்டாஃப் கோட்டா

கட் ஆஃப் – 614
ரேங்க் – 563

என்.ஆர்.ஐ

கட் ஆஃப் – 127
ரேங்க் – 13417

என்.ஆர்.ஐ லாப்ஸ்ட்

கட் ஆஃப் - 288
ரேங்க் - 9676

4 சுயநிதி பல்கலைக்கழகங்கள்

பொதுப் பிரிவு

கட் ஆஃப் – 581
ரேங்க் - 6178

பி.சி 

கட் ஆஃப் – 574
ரேங்க் - 6859

பி.சி.எம் 

கட் ஆஃப் – 570
ரேங்க் - 7227

எம்.பி.சி 

கட் ஆஃப் – 566
ரேங்க் - 7583

எஸ்.சி 

கட் ஆஃப் – 477
ரேங்க் - 14717

எஸ்.சி.ஏ 

கட் ஆஃப் – 406
ரேங்க் – 19335

எஸ்.டி

கட் ஆஃப் – 379
ரேங்க் - 20855



source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2024-tamil-nadu-mbb-counselling-cut-off-for-round-3-7341029