வியாழன், 10 ஏப்ரல், 2025

வக்ஃபு சொத்தை காப்பது எங்கள் கடமை TNTJ

வக்ஃபு சொத்தை காப்பது எங்கள் கடமை TNTJ முஸ்லிம்களுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துகளை அபகரிக்க திட்டமிடும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மதுரை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன், TNTJ மாநில பொதுச் செயலாளர் A. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, இந்த அரசின் மோசமான நிலைப்பாட்டையும், போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். “வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற்றது போல, இந்த வக்ஃபு சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்!” அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட்டு ஆண்டாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் அம்பானிக்கு அதானிக்கும் தாரைவார்க்கவா?

Related Posts: