சனி, 6 ஜூன், 2015

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்

2016 ஆம்  ஆண்டு  சட்டசபை   தேர்தல்   களைகட்டிவிட்டது . தேர்தலுக்கான  அயாத்தாம்  தேர்தல்  ஆணையம்  மட்டும்  தயாராகவில்லை , அரசியல்  கட்சிகள்  , கூடட்னிகான  நகர்வுகளை  ஆரம்பிக்க , வோட்டுக்கு  பணபட்டுவடவிலும்  கட்சி   பேதமின்றி தொடங்கிவிற்றனர் ….பணபட்டுவட , செய்ய ஏரியா  வரியாக  , பண  தேவைகளும் , பட்டுவட  செய்யும் ஏஜென்டுகளையும் , தயார்படுத்தி  விட்டது…. வெளிபடையாக பட்டுவட செய்ய   ஏஜென்டு  தேர்வு  செய்கிறாக்கள், தேர்தல்  ஆணையம்  , கண்ணை  மூடிக்கொண்டு ,  தேர்தல் அறிவித்தபின் , பணம்  பறிமுதல் என்ற  பெரில் , அன்றாட  வணிகம்  செய்பவரையும் (பல், பலசரக்கு , வியாபாரம்  வசூல்  செய்பவரையும்) பணம்  பறிமுதல் செய்வார்கள்….. ஜனநாயகத்தை  விலைபேசும்  மக்கள்  உள்ளவரை , ஜனநாயக  ஆட்சி  என்பதை  விட  , பணநாயகம்  என்பதுதான்  சரி …..

சிந்திபிர்களா   !!!!!!!!!!!!!

நீங்கள் எவ்வாறோ அவ்வாறே , உங்கள் ஆட்சி யாளர்கள் ....

நீங்கள் ஓட்டுக்கு விலை போனால் / பணம் வாங்கினால் - நீங்கள் தேர்வு செய்தவன் நாட்டை விலை பேசுவான்.....