சனி, 13 ஜூன், 2015

ஆபாச படங்கள், வீடியோக்கள் வந்தால் அதை

நண்பர்கள் கவனத்திற்கு............
**********************************************
யாரிடமிருந்தும் உங்களுக்கு அல்லது குழுவில் ஆபாச படங்கள், வீடியோக்கள் வந்தால் அதை திறக்கவேண்டாம்..
ஒருவேளை திறந்தால்.. அந்த சைட் Open ஆகாது.. எந்த ஒரு நிகழ்வும் நடக்காமல் அப்படியே நிற்கும்.. பிறகு அந்த ஆபாச படங்கள் Tag செய்யப்பட்டு நமது Friend List-ல் Online-ல் இருப்பவர்களுக்கு தானாக Share ஆகும்..
உங்கள் நற்பெயர் கெட்டுப்போகும்... உறவினர்கள், பெண் நண்பர்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தும்.. அதன் விளைவாக உங்களை Unfriend செய்யக்கூடும்..
இதுபோன்ற Virusகளை அடையாளம் கண்டுகொண்டு.. அதை திறக்காமல் விட்டுவிடுவதே நல்லது... உங்களது நண்பர்கள் பக்கங்களிலிருந்து இதுபோன்றதொரு ஆபாச படங்கள் வந்தால் அவர்களை அவசரப்பட்டு தவறாக நினைத்துவிட வேண்டாம்..
மாறாக அவருக்கு தெரியப்படுத்துங்கள்..
உடனடியாக Profile Setting, password போன்றவற்றை மாற்றுங்கள்..