ஞாயிறு, 21 ஜூன், 2015

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...

நன்மை சேர்க்கும் நற்செயல்கள்'s photo.

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல ,
கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் .
பச்சை , 
ப்ளூ ,
சிவப்பு,
கருப்பு
போன்ற கலர்களில் இருக்கும் ..
அந்த கலர்களின் அர்த்தம் ,
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .
இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் .
ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..