திங்கள், 8 ஜூன், 2015

பேஸ்புக் லைட்’டில்

இணைய வேகம் குறைந்தாலும் ‘பேஸ்புக் லைட்’டில் பார்க்கலாம்
கலிபோர்னியா: ஸ்மார்ட்போன்களில் 3ஜி, 4ஜி என இருந்தாலும், சில நேரங்களில் சிக்னல் பிரச்னை காரணமாக எட்ஜ் நெட்வொர்க் கிடைக்கும்போது இணைய வேகம் மிக குறைவாக இருக்கும். இதுதவிர, சிக்கனம் கருதி குறைந்த வேக இணைப்பு பெறுவோரும் இருக்கின்றனர். இவர்களுக்காகவே பேஸ்புக் புதிதாக ‘பேஸ்புக் லைட்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது. ஒரு மெகாபைட்டுக்கும் குறைவாகவே உள்ள இந்த 2ஜி இணைய வேகத்தில் சிறப்பாக செயல்படுவதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.