குப்பையை வைத்தே அரசியல் செய்த பாஜக....
குப்பைமேடாகிய டெல்லி...
குப்பைமேடாகிய டெல்லி...
பத்து நாட்களாக குப்பைகளை அள்ளாமல், சுமார் இருபதாயிரம் டன் குப்பைகள் டெல்லி வீதிகளில் குவிந்தன... தொற்று நோய்கள் பரவும் அபாயம்... இதுவும் மோடியின் "சுச் பாரத்" சுத்தமான இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியோ....??
டெல்லிக்கு கொடுக்கவேண்டிய நானூறு கோடி ரூபாய்களை அளிக்காமல் மத்திய பிஜேபி அரசு பழிவாங்குவதாலும், பிஜேபி வசம் இருக்கும் டெல்லி மாநகராட்சிகளின் ஒத்துழாமையாலும், டெல்லி நாறிக்கொண்டு இருக்கிறது....
தங்களுக்கு ஓட்டு போடாமல் அம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட்ட டெல்லி மக்களை இப்படி பழிவாங்குகிறது பிஜேபி...
சுத்தமான இந்தியா என்று தம்பட்டம் அடித்து கோடிகணக்கான ரூபாய்களை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
- Prakash JP.