ஞாயிறு, 14 ஜூன், 2015

இந்தியாவை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்பதற்கான வேலையை எளிதாக்குவதற்கு தான்.

Aam Aadmi Party Tamil Nadu's photo.

விவசாயிகளின், பழங்குடியினரின் நிலத்தை அனுமதியின்றி கையகப்படுத்த உதவும் அரசாணை அவசர அவசரமாக பாராளுமன்ற விவாதம் இல்லாமல் கொண்டுவரப்படுவதே "மேக் இன் இந்தியா" என்றபிஜேபியின் இந்தியாவை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்பதற்கான வேலையை எளிதாக்குவதற்கு தான். 
இந்த மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றி தற்போதைய ரிசர்வ வங்கி கவர்னர் சில கேள்விகளை முன் வைக்கிறார்.
BJP wanted to bring this ordinance on land Acquisition very urgently with out any debate in parliament is to sell india to the foreign companies through "Make in India" project.
RBI governor asked some uncomfortable questions to the central govt.
When there is enough money in India why borrow foreign countries?
When the govts duty is to help Indian business men develope their business why is the govt focused on helping the foreign companies do business in india?
What does the BJP govt want to see India people as ? Slaves or Intellectuals ?