செவ்வாய், 16 ஜூன், 2015

இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள்

தமிழ் பேஸ்புக் நியூஸ்'s photo.

!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.
இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!
(ஆனால் குறைந்தது 1 மாதத்திற்கு முன்பாகவே கடலில் இருந்து பிடித்ததாக இருக்கும்)
Chinese inject the crabs with formulin to keep them fresh but it is a highly toxic substance...!!