செவ்வாய், 16 ஜூன், 2015

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா........?


என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா.....?
உங்களுக்கு ஓர் நற்செய்தி....
சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்க உள்ளோம்.
புதிய தொழில் (3) – உடனடி இடியாப்பம் தயாரித்தல் ( INSTANT IDIYAPPAM ) :
சிறப்பம்சங்கள் :-
ஒரே நிமிடம் போதும்.....சுட சுட இடியாப்பம் தயார்..
குழந்தை முதல் வயதானவர்கள் வரை சாப்பிடலாம்...
மூலப் பொருள் தரமான அரிசி மட்டும்.
எந்த வித வேதியல் பொருட்கள் கலவை இல்லை..
தரக் கட்டுப்பாடு பயம் இல்லை....நல்ல லாபம் தரும் தொழில்..
பெரிய நிறுவனங்களின் குறுக்கிடும் இல்லை...
தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து ஆறு மாதம் வரை பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பான பாக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
திட்ட மதிப்பிடு – 8 லட்சம்
அரசு மானியம் – 25 % முதல்35 %வரை ( PMEGP 35% & NEEDS SCHEME 25% )
முந்தைய திட்ட அறிக்கைகள் :
புதிய தொழில் (1) – டிஜிட்டல் ப்ளெக்ஸ் பிரிண்டிங்ஸ் ( Digital Flux Printings).
திட்ட மதிப்பிடு – 13 லட்சம்
புதிய தொழில்(2) - இயந்திர சலவை தொழிற்சாலை ( Mechanize Laundry )
திட்ட மதிப்பிடு – 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை
மேற்கண்ட எங்கள் சேவை பற்றிய விபரங்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் பெற crbusinesssolutions2014@gmail.com எங்களுக்கு இமெயில் அனுப்பவும்.
C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road,
Subramaniya Puram, Trichy 620020
Cell : 9789737886, 9345104264.
Email : crbusinesssolutions2014@gmail.com
குறிப்பு : தயவு செய்து FB –யில் யாரும் தங்களுடைய இமெயில் ஐடியை பதிவிட வேண்டாம்.நேரடியாக இமெயில் அனுப்புபவர்களுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படும்.
C Ramaswamy Desai's photo.