திங்கள், 15 ஜூன், 2015

ஒற்றுமை படுத்துவாயாக ..

யா அல்லாஹ் சுன்னத் வல் ஜமாஅத்தின், தரீகாக்களின் தலைவர்கள், அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும், அனைத்து தௌஹீத் ஜமாஅத் இயங்கங்களின் தலைவர்கள், அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும், ஜமாத்தே இஸ்லாமி அதை சார்ந்த இயக்க தலைவர்கள், அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும், தப்லீக் ஜமாஅத் தலைவர்கள் அதை பின் பற்றும் அனைத்து மக்களுக்கும் இன்னும் என்னன்ன இயக்கங்கள் உள்ளதோ அனைத்து தலைவர்கள், அதை பின்பற்றும் முஸ்லிம்கள் மேலும் அனைத்துக்கும் பொதுவாக கலிமாவை மொழிந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் நீ நேர்வழியை காட்டுவாயாக, அனைவரையும் நேரான பாதையில் கொண்டு செல்வாயாக, அனைவரையும் மேலான சுவனத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை கொடுப்பாக, இஸ்லாத்தை ஏற்காத அனைத்து காபிர்களுக்கும் நீ ஹிதாயத்தை கொடுப்பாயாக...
எம் உம்மத்தை குர்ஆன், சுன்னாவின் ஒளியில் ஒற்றுமை படுத்துவாயாக ..