திங்கள், 15 ஜூன், 2015

R.K.நகர் வாக்காள பெருமக்களே

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்'s photo.

தமிழக முஸ்லீம்களே
R.K.நகர் வாக்காள பெருமக்களே
சற்றே
சிந்திப்பீர்... சிந்திப்பீர்...
இஸ்லாத்தை வளமாக்கிட
செயல்படுவீர்
நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில்
போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
டெபாசிட் இழக்க செய்யும் வகையில் தோற்கடிப்பீர்
அத்தொகுதியில் போட்டியிடும்...
ஏதாவது ஒரு இஸ்லாமிய வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிப்பீர்
அது நம் இயக்கத்தை எதிர்க்கும்
தடா ரஹீமாக இருந்தாலும் கூட பரவாயில்லை
நமது சகோதர அமைப்புகள் மீதான
பிரச்சனைகளை பிறகு பார்த்துக் கொள்வோம்
இன்றைய நிலையில் ஜெயலலிதாவை மட்டும் தோற்கடிக்க உறுதியேற்போம்
(அனைத்து இஸ்லாமிய
சகோதரர்களும் இதை Share செய்வீர்)