How does India acquire forex : 2021ம் ஆண்டு ஏப்ரல் – டிசம்பர் மாதங்களுக்கு இடையே, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 63.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-டிசம்பர் 2020இல் 1.7 சதவீத உபரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எப்படி அந்நியச் செலாவணியைப் பெறுகிறது? நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்றால் என்ன? ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அனைத்தையும் ஒரே நேரத்தில் புரிந்துகொள்வது நல்லது, மேலும் முக்கியமாக, அவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் நல்லது.
எளிமையான படங்களுடன் உங்களுக்கான விளக்கம் இதோ