திங்கள், 25 ஏப்ரல், 2022

பெட்ரோல் விலை முதல் தங்கம் விலை வரை

 பெட்ரோல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய விலையில் மாற்றமில்லை. டீசல் விலை லிட்டர் ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையே தொடர்கிறது.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.48 அடியாக உள்ளது. நீர்வரத்து 3,148 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 72.12 டி எம்சியாக இருக்கிறது.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,944 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரண் தங்கம் ரூ.39,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,344 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரண் தங்கம் ரூ.43,152 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்

கோடைகால பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 1.3.2022 முதல் 24.4.2022 வரை பெய்த மழை அளவு 76.4 மி.மீ. இயல்பான மழை 52.1 மி.மீ. பதிவாகியுள்ளது.


25 4 2022 


source https://tamil.indianexpress.com/tamilnadu/petrol-diesel-rate-today-in-chennai-trichy-gold-rate-today-in-chennai-445340/