திங்கள், 26 ஜூன், 2017

ரமலான் பண்டிகை நாடுமுழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்! June 26, 2017




முதல் பிறை தென்பட்டதையடுத்து தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான், உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் பிறை தென்பட்டதால், இஸ்லாமியர்கள் இன்று உற்சாகமாக ரமலான் கொண்டாடி வருகின்றனர்.

இதனையொட்டி Masjid-களில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Posts: