புதன், 11 டிசம்பர், 2024

சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை என்ன?

சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை என்ன? கே.எம் அப்துந்நாஸர் - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 28.07.2024 அம்பத்தூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் "சமுதாயத்திற்கு பாடுபட்டு மரணித்தவருக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மார்க்க அறிவுரை" என்ற கேள்விக்கு TNTJ பேச்சாளர் கே.எம். அப்துந்நாஸர் அவர்கள் 28.07.2024 அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்டம், அம்பத்தூர் கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில். இஸ்லாத்தின் பார்வையில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்துவது சரியா? அப்படி நடத்தினால், அது மார்க்கத்திற்கு ஏற்றதா? என்பதற்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்கிறார். மறைந்தவர்களுக்காக ஜனாஸா சலாத்தின் முக்கியத்துவம். சமுதாய சேவைக்கு இறைவன் தரும் பரிசு நினைவேந்தல் நிகழ்ச்சியின் இஸ்லாமிய பார்வை. பித்அத்தைக் குறித்த எச்சரிக்கை. இறந்தவர்களின் மறுமை வாழ்க்கைக்கு நன்மை செய்யும் செயல்கள்