புதன், 22 ஜனவரி, 2025

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 15.01.2025

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 15.01.2025 இஸ்லாத்தில் நாட்கள் என்பது மஃக்ரிபுக்குப் பிறகு ஆரம்பமாகிறது அப்படி என்றால் வியாழக்கிழமை மஃரிப்புக்கு பிறகு குளித்தால் அது வெள்ளிக்கிழமை கடமையான குளிப்புக்கு பொருந்துமா? அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராம் ஆக்குவதும்,ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்குவதும் இறை மறுப்பு என்பதை புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கம் என்ன? நம் ஜமாத்தில் செய்யும் சமூகப் பணிகளை சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடகங்கள் வாயிலாக பரப்புகிறோம் இது மார்க்க அடிப்படையில் விளம்பரபடுத்துவது கூடுமா?