புதன், 22 ஜனவரி, 2025

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 15.01.2025

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 15.01.2025 கே.சுஜா அலி M.I.Sc பேச்சாளர்,TNTJ அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராம் ஆக்குவதும்,ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்குவதும் இறை மறுப்பு என்பதை புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கம் என்ன?