வியாழன், 16 ஜனவரி, 2025

ஸ்டாலின் ஃபேமிலி பொங்கல் போட்டோஸ்

 முதலமைச்சர் பொங்கல்

ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்

தை திருநாளாம் தமிழர் திருநாள் இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தனது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


முதல்வர்

மகன் உதயநிதி மற்றும் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து பொங்கல் வைத்து மாட்டுக்கு வாழைப்பழத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டிவிட்டார்.

முதல்வர்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாட்டிற்கு மலர் தூவி வணங்கினார். 

துணை முதல்வர் பொங்கல் க்ளிக்ஸ்

முதலமைச்சர் வீட்டில் நேற்றைய மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் தனது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் பேரன் இன்பநிதி உடனான புகைப்படங்களை பகிர்ந்து 'அன்புப் பொங்கல்' என்று பதிவிட்டுள்ளார். 

புது லுக்குடன் வேட்டியில் இன்பநிதி தனது தாத்தாவான முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.

சிஎம்