/indian-express-tamil/media/media_files/2026/01/30/gold-2026-01-30-15-09-04.jpg)
இந்தியர்களின் சுப நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறும் விஷயங்களில் தங்கமும் ஒன்று. ஒரு குழந்தை பிறந்தது முதல் அந்த குழந்தையின் திருமணம் வரை தங்கத்தின் ரோல் மிகப்பெரியது ஆகும். ஆனால், இப்போது யாராவது தங்கம் வாங்கினால் தங்கமா வாங்குறீங்க? என்று வாயை பிளக்கும் அளவிற்கு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. ஒரு சவரன் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகிறது. போக போக இனி குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாதோ என்ற கவலையில் பாமர மக்கள் உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/international/highest-gold-reserve-countries-list-how-much-india-have-11058756





