வியாழன், 22 ஜனவரி, 2026

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.01.2026

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.01.2026 1.ஸலாத்திற்கு பதில் கூறிய பிறகு மீண்டும் ஸலாம் கூறலாமா ? 2.நடைமுறைப்படுத்த இயலாத காரியங்களுக்கு இன்ஷா அல்லாஹ் கூறலாமா ? 3.ஜுமுஆ நேரத்தில் வியாபாரம் செய்யலாமா ? பதிலளிப்பவர் : - எஸ். ஹஃபீஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் எண் 63851 37802