வியாழன், 22 அக்டோபர், 2026

பதவி விலக வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின்.. தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பத்திரிக்கையாளர் சந்திப்பு - 16.10.26 ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப்பொதுச்செயலாளர்,TNTJ