tntj லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tntj லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு - ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

 AL QURAN ANDROID APPLICATION

இன்ஷா அல்லாஹ்
இன்றைய (21.08.2022) திருச்சி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படும்.
வெளியான பிறகு கீழுள்ள லிங்கிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

This is an official android app of ALQURAN Tamil Translation by Tamil Nadu Thowheed Jamaath (TNTJ).

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் மொழி பெயர்த்த அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

தமிழாக்கம் சிறப்பம்சங்கள் : அரபி மூலம், தமிழாக்கம், அருளப்பட்ட காரணங்கள், அண்ணலாரின் விளக்கங்கள்

அப்ளிகேஷன் சிறப்பம்சங்கள்

வசன எண் தேடல்
அரபி சொல் தேடல்
தமிழ் சொல் தேடல்
வசனம் பகிர்தல் (share)

link https://onlinetntj.com/al-quran-android-application/?fbclid=IwAR0xWWikztQb_Qec0s9I1DB3IoLzGgjqtRVVO4va0YFphVuRuqtx5X7rAjI




திங்கள், 28 மார்ச், 2022

#மாநாடாகமாறியமண்ணடி_பொதுக்கூட்டம்..











#மாநாடாகமாறியமண்ணடி_பொதுக்கூட்டம்..

அல்ஹம்துலில்லாஹ்...

மனிதாபிமானத்தோடு சில கேள்விகளை #மண்ணடி_மாநாட்டில் தமிழக அரசிடம் முன்வைத்துள்ளார்கள்

கேள்விகள் அனைத்தும் நியாயமானவை
தேர்தலுக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்கள்

விரைவாக முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் கவனம் கொள்வார்  என்ற நம்பிக்கை முழுமையாக வைப்போம்..

சிறகடித்து வரும் பறவைபோல் முஸ்லிம் சிறைவாசிகள் வெளியே வர இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்..


அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள் 

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம், 27-03-2022

எம்.எஸ்.சுலைமான் - மாநிலத் தலைவர்,TNTJ

மண்ணடி - வட சென்னை 



 

TNTJ இரத்ததானத்தில் முன்னனி

 கொரோனா காலத்தில் இரத்ததானத்தில் முன்னனி வகித்த மக்கள் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பாராட்டும்  சுகாதாரத்துறை செயலாளர்.


சனி, 19 மார்ச், 2022

அதிராம்பட்டினத்தில் திரண்ட மக்கள் வெள்ளம்! 18 3 2022

 தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,


அதிராம்பட்டினத்தில்

 திரண்ட மக்கள் வெள்ளம்!


கர்நாடகா நீதிபதிகளின் 

கயமைத்தனமான தீர்ப்பைக் கண்டித்து

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சிப் பேரலை!


18.03.22..!


 







அறந்தாங்கியில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் 19 3 2022






ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அறந்தாங்கியில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அல்ஹம்துலில்லாஹ் நம் முயற்சியை அல்லாஹ் பொருந்திக் கொள்ள அனைவரும் பிரார்த்தனை செய்வோம்

இப்போராட்டத்திற்கு அழைப்பை ஏற்று கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கும் இப்போராட்டத்திற்கு அழைப்புப் பணியில் ஈடுபட்ட கொள்கையை சகோதர சகோதரிகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளையின் சார்பாக ஜஸாக்கல்லாஹ் ஹைர  19 3 2022 

TNTJ ARANTHANGI