ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அறந்தாங்கியில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அல்ஹம்துலில்லாஹ் நம் முயற்சியை அல்லாஹ் பொருந்திக் கொள்ள அனைவரும் பிரார்த்தனை செய்வோம்
இப்போராட்டத்திற்கு அழைப்பை ஏற்று கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கும் இப்போராட்டத்திற்கு அழைப்புப் பணியில் ஈடுபட்ட கொள்கையை சகோதர சகோதரிகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளையின் சார்பாக ஜஸாக்கல்லாஹ் ஹைர 19 3 2022
TNTJ ARANTHANGI