புதன், 20 ஜூலை, 2016

வெள்ளாடு வளர்ப்பு பண்ணை

வெள்ளாடு வளர்ப்பு பண்ணை ஆட்டு இறைச்சிக்கும் பெரிய அளவிலான சந்தை வாய்ப்பு உள்ளது. ஆடு வளர்த்தால் நம் இடத்துக்கே வந்து வாங்கிச் செல்ல பலர் தயாராக உள்ளனர்.
எந்தத் தொழில் தொடங்கினாலும் அந்தத் தொழில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் தொடங்கினால் வெற்றி பெற இயலாது. எல்லா தொழில்களிலும் ஏராளமான இடர்பாடுகள் இருக்கும். ஆக, நாம் தொடங்கும் தொழிலில் எதிர்கொள்ள வேண்டிய இடர்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒருவர் ஓரளவேனும் முன்கூட்டியே அறிந்திருந்தால்தான், அந்த இடர்பாடுகளை சரி செய்து தொழிலில் முன்னேறிச் செல்ல முடியும்.
இதையெல்லாம் அறிய வேண்டுமானால் தொழில் தொடங்குவதற்கு முன்பே அடிப்படையான பயிற்சி என்பது மிகவும் அவசியம். ஏற்கெனவே அதே தொழிலில் ஈடுபட்டுள்ள வெற்றியாளர்களின் விவரங்களை அறிந்து, அவர்களின் இடத்துக்கே நேரில் சென்று அவர்களின் அனுபவங்களை எல்லாம் கேட்டு வர வேண்டும்.
ஆடு வளர்ப்போர் இத்தகைய பயிற்சிகளைப் பெற்று தொழிலைத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி. புதிதாக ஆட்டுபண்ணை ஆரம்பிக்க நினைப்பவர்கள் குறைந்தது இரண்டு வருடமாவது இந்த தொழிலில் இருப்பவரின் ஆலோசனையை கேட்டு பிறகு இந்த தொழில் செய்வது நல்லது முக்கியமாக நீங்கள் ஆடுகளை பண்ணை சுழலில் இருந்து வாங்குவது நல்லது ஏனென்றால் குறைந்தது ஒரு வருடமாவது உங்களுக்கு ஏற்கெனவே பண்ணை வைத்திருப்பவரின் உதவி தேவை இந்த தொழிலில் உள்ள இடர்பாடுகள் அனைத்தும் ஒரே நாளில் தெரிந்துகொள்ள முடியாது மேலும் விபரங்களுக்கு s.விஜயகுமார் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு பற்றிய முழு விவரங்கள் அனைத்து ஜாயிற்றுகிழமை களிலும் எங்களது பண்ணையில் வழங்கபடுகிறது. நேரம் 10am to 1pm , :2:00.pm to 6:00.pm தொடர்புக்கு :09677555333,09840490585