வியாழன், 28 ஜூலை, 2016

குகை சாலை

Japan நாட்டில் இந்த அதிசயம். கம்பீரமாக நிற்கும் ஒரு கட்டிடத்தில் 5,6,7 ஆகிய மூன்று தளங்களை பக்குவமாக பேர்த்து எடுத்து குகை சாலை அமைத்து உள்ளனர் அடுத்த சாலையை இணைக்கும் வகையில் அதேசமயம் வீட்டுக்கும் சேதம் இல்லாமல் நேர்த்தியான முறையை கையாண்டு உள்ளனர். இதே நம்ம ஊரில் இப்படி செய்வார்களா?

Related Posts: