கார்கில் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக உயிர் நீத்த தமிழர் யார்னு யார்கிட்ட கேட்டாலும் டக்குனு "மேஜர்.சரவணன்" என்று பதில் வரும். வேலூர் காஜாமைதீன், குன்னூர் அப்துல் சத்தார் என மேலும் இரண்டு தமிழர்கள் அதே போரில் உயிர் தியாகம் செய்தது உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை எனில் ஏன் தெரியாமல் போனது என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். கிடைக்கும் பதிலில் " நீங்கள் எதை எதை மட்டும் அறிந்து கொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் வேண்டும்" என்பதைத் தீர்மானிக்கும் ஊடக அதிகாரமும் அதன் பின் உள்ள அரசியலும் புரியும்.
செவ்வாய், 26 ஜூலை, 2016
Home »
» கார்கில் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக உயிர் நீத்த
கார்கில் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக உயிர் நீத்த
By Muckanamalaipatti 5:54 PM
Related Posts:
இளைய சமுதாயமே! இப்ராஹீம்(அலை) வழியில் வாழ்இளைய சமுதாயமே! இப்ராஹீம்(அலை) வழியில் வாழ் சி.வி.இம்ரான் மநிலச்செயலாளர்,TNTJ தர்பியா - 20.08.2024 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம் … Read More
தானும் தம் குடும்பத்தாரும் தொழுகையை நிலைநாட்ட ஓதும் துஆ தானும் தம் குடும்பத்தாரும் தொழுகையை நிலைநாட்ட ஓதும் துஆ இப்ராஹீம் நபியின் உன்னத பிரார்த்தனை! #இப்ராஹீம்நபி #பிரார்த்தனை #islamicdua #துஆ #islamic… Read More
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை!இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை! இடம்: அம்மாப்பேட்டை, தஞ்சை தெற்கு #இப்ராஹீம்நபி #பிரார்த்தனை … Read More
இப்ராஹீம் நபியின் உன்னத பிரார்த்தனை! இப்ராஹீம் நபியின் உன்னத பிரார்த்தனை! #இப்ராஹீம்நபி #Duwa #பிரார்த்தனை … Read More
பாவமன்னிப்பு துஆ பாவமன்னிப்பு துஆ இப்ராஹீம் நபியின் உன்னத பிரார்த்தனை! #இப்ராஹீம்நபி #பிரார்த்தனை #islamicdua #islamic_dawah #islamictntj … Read More