காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரியும்"மத்திய அமைச்சர் வெங்காய நாயுடுவை கண்டித்தும்"சென்னை ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் தலைவர் கே எம் சரீப் அவர்கள் தலைமையில் தமஜக தோழர்கள் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது!!!
புதுக் கூட்டணி அமைத்த நிதீஷ் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் …Read More