ஞாயிறு, 31 ஜூலை, 2016

டெல்டாவின் அழிவை வேடிக்கை பார்த்து செல்லும் அன்பு தோழமைகளே

டெல்டாவின் அழிவை வேடிக்கை பார்த்து செல்லும் அன்பு தோழமைகளே இந்த புகைப்படங்கள் ஏதோ இணைய தளத்தில் எடுத்தது அல்ல திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகில் உள்ள எருக்காட்டூரில் ஓ என் ஜி சி நிருவணத்தின் புதிய தொழில் நுட்பத்தில் மீத்தேன் எறி வாயு மற்றும் எண்ணை எடுப்பதற்க்காக ஆழ் துவாரப்பணிகள் பெரிய அளவில் துவங்கப்பட்டு விட்டது அதிவிரைவில் ( 3 வருடங்களில் ) அந்த பகுதியில் வாழும் அப்பாவி மக்கள் வாழ்வாதாரம் இன்றி வெளியேறும் சூழலும் நெருங்கி விட்டது உள்ளே சென்று என்ன செய்கிரீர்கள் என்று கேட்டால் அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது என்று சற்றே மிரட்டலுடன் பதில் வருகிறது முறண்பாடுகள் செய்து உள்ளே சென்றால் . . 4 மாதங்களுக்கு முன் நெய்வேலியில் பாதுகாப்பு படை வீரர் ஒரு ஒப்பந்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டது போல ஒரு நிலையும் வரலாம் இதனால் பாதிக்க பட போவது விவசாயிகள் மட்டுமல்ல அங்குள்ள வியாபாரிகளும், அனைத்து பொது மக்களும்தான். எப்படி . . . ? தடுத்து நிறுத்த போகிறோமா, ? வேடிக்கை பாற்க போகிறோமா . . ? அரசியல் தீர்வு கிடைக்குமா . . ? நீதித்துறையை நாட போகிறோமா ? சற்றே யோசிப்போம் முடிவெடுப்போம்
நன்றி
- முரளிதரன்
பின் குறிப்பு ; இந்த புகை படங்களில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழத்திற்கு பிளஸ்டிக் ஷீட் பரத்தி நச்சுக்கழிவு நீரும் சேகரிக்கப்பட்டுள்ளது பாருங்கள் அந்த துர்நாற்றத்தையும் நேரில் செல்பவர்கள் அனுபவிக்கலாம். அதை பற்றி ஒரு சில நிபுணர்களிடம் ஆலோசனை செய்யும்போது அந்த கழிவின் வாடையால் மனித நுறையீரலுக்கும் பாதகம் ஏற்படுத்துமென்றும் குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் சொல்கிறார்களாம்


thanks
https://www.facebook.com/photo.php?fbid=595539197232217&set=pcb.595545770564893&type=3&theater