கஷ்மீர் மக்களுக்கு நீதி வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்! - Sdpi மாநில தலைவர் கண்டன உரை!
*******************
கஷ்மீர் மக்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் அத்துமீறலை கண்டித்தும், கஷ்மீர் மக்களுக்கு நீதி வேண்டியும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் எஸ். அமீர் ஹம்ஸா, மாநில பொருளாளர் மு. முகைதீன் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.