செவ்வாய், 26 ஜூலை, 2016

சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தமுமுக நடத்தும் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் தமுமுக மாணவர் இந்தியா நிர்வாகிகளை வாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை கண்டித்தும்,சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தமுமுக நடத்தும் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்
நாள்: 27/07/2016,
நேரம்:மாலை 4 மணியளவில்,
இடம்: பேகம்பூர் சிக்னல் அருகில்.
கண்டண உரை...
ப.அப்துல்சமது
பொதுச்செயலாளர், மமக
மதுரை, K.முகமது கௌஸ்
மாநில அமைப்பு செயலாளர்,
பழனி,M.I.பாருக் அப்துல்லாஹ்
மாநிலசெயலார், தமுமுக,
J.ஜமால் முகம்மது,
மாவட்ட பொருளாளர்.
அனைவரும் வருக!
அழைக்கிறது ........
தமுமுக, திண்டுக்கல் மாவட்டம்

Related Posts: