வியாழன், 7 ஜூலை, 2016

CAVEAT ....கேவியட் .,


..
-BE AWARE..,
..
CAVEAT IS A FORMAL NOTIFICATION TO A COURT OR A COURT OFFICER OR A PUBLIC OFFICER NOT TO TAKE CERTAIN STEPS ,UNTIL THE NOTIFIER IS HEARD.,
.,
A NOTICE GIVEN BY AN INTERESTED PARTY TO COURT OR PUBLIC OFFICER NOT TO DO A CERTAIN ACT UNTIL THE PARTY IS HEARD IN OPPOSITION.,
FOR EXAMPLE .,
IN PROBATE COURT ..TO STOP THE PROVING OF A WILL ,TO FILE CAVEAT PLEA,UNTIL YOUR SIDE IS HEARING.,
..
CAVEAT CAN BE LODGE UNDER CODE OF CIVIL PROCEDURE 1908 ORDER XI CODE 148 A.,
VALIDITY OF CAVEAT IS 90 DAYS .,
...,
MATERIAL.PREPARED BY
T S ARUNKUMAR. Adv Arunkumar
கேவியட் என்றால் என்ன?
..
கேவியட் என்பது செயலை / நடவடிக்கைகள் / முடிவுகள் உங்களுக்கு தெரியாமல் எடுக்க கூடாது என்று தற்காலிக தடை மாதிரி என்று சொல்லலாம்.
ஒரு நீதிமன்றமோ அல்லது அரசு ஊழியரோ ஒரு விஷயத்தின் மீது நவவடிக்கை / முடிவு எடுப்பதற்கு முன் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தாக்கல் செய்வது தான் கேவியட்.
உதாரணமாக, உங்களுக்கு தொடர்பான ஒரு போலி உயிலை மெய்பிக்க கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர் என்றால் நீங்கள் உங்களை கேட்காமல் / தெரிவிக்காமல் கோர்ட் எந்த முடிவு எடுக்க கூடாது என்பதே கேவியட்.
ஒரு வழக்கில் உங்கள் எதிர் தரப்பு பக்கம் நீதி வழங்கும் போது,அதை உங்களுக்கு தெரியாமல் வழங்கு கூடாது என்பதற்காகவும் கேவியட் தாக்கல் செய்யலாம்.
இதனுடைய கால அவகாசம் / செல்லும் அவகாசம் ,என்பது 90 நாட்கள் மட்டுமே.
அதாவது கேவியட் தாக்கல் செய்த நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை செல்லும்.
பெரும்பாலும் கேவியட் யை அப்பீல் கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள்.

Related Posts: