ஞாயிறு, 3 ஜூலை, 2016

NOC (No objection certificate) is not mandatory, before you admit an new advocate to your case?



1. You can change the advocate anytime and at any stage of the proceedings.
2. Procuring NOC is not mandatory but if the advocate is ready to give then you can procure it. And there is not set pattern or format in which the NOC can be taken.
3.You can directly hire another advocate and move an application in the same court and then the court will notice the prior advocate about the same and make an order cancelling the vakalat of the previous one and appointing the appearance of the latter one.
4. The other remedy is to make a complaint to the bar council.
....
உங்கள் வழக்கில் பழைய வழக்கறிஞர் யை நீக்கம் செய்துவிட்டு,புதிதாக ஒரு வழக்கறிஞரை நியமிக்க ...
பழைய வழக்கறிஞர் அவர்களிடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது அவசியமா?
..
தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது அவசியமில்லை... ஆனால்,வழக்கு விசாரணை அப்பொழுது பழைய வழக்கறிஞர் மற்றும் புதிய வழக்கறிஞர் ஆகிய இருவரும் ஆஜரானால் ,அப்பொழுது குழப்பமே நிலவும்.,
..
மற்றும் வழக்கறிஞர் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெறுவது மிகவும் நல்லது,ஆனால் கட்டாயம் இல்லை.,
..உங்களுகாக வக்காலத்து தாக்கல் செய்து இருந்தால்,நீதிமன்றம் மூலம் அதனை நீக்கி,புதிய வழக்கறிஞர் உங்களுக்கு மற்றொரு வக்காலத்து தாக்கல் செய்வார்.,
..
பழைய வழக்கறிஞர் க்கு எவ்வித சம்பள பாக்கி இல்லையென்று ,ஒரு வெள்ளை பேப்பர் ல எழுதி, இவ்வழக்கில் இருந்து விடுபடுகிறேன் என்று எழுதி வாங்கி விட்டால்,அதுவே போதும்.,
..
தடையின்மை சான்றிதழ் தரவில்லை எனில் ,வழக்கு நடக்கும் அதே நீதிமன்றத்தில் முறையிடலாம்.,
இல்லை பார் கவுன்சில் ல முறையிடலாம்.,
..
குழப்பங்களை தவிர்க்கவே தடையின்மை சான்றிதழ் அவசியம்.,
மற்றபடி புதிய வழக்கறிஞரை நியமிக்க NOC கட்டாயம் இல்லை.,
If the concerned advocate denied to handover the case file the remedy is as stated. But if he handover the file and refuse to give n.o.c. The litigant can change his advocate at choice . But the advocate have the right to file suit against his client for unpaid fees. That is why to avoid this it is advised to get n.o.c.from the advocate on record before changing the advocate.