வியாழன், 25 ஜூலை, 2024

வாராந்திர கேள்விகள் - 24.07.2024

வாராந்திர கேள்விகள் - 24.07.2024 பதிலளிப்பவர் : N.தவ்ஹீத் M.I.Sc 1,குவைத்தில் இருந்து உம்ராவிற்கு வரும் போது இஹ்ராம் அணிவது சவூதியின் எல்லையிலா? அல்லது ஜித்தாவில் இருந்து புறப்படும் போதா? அல்லது மக்கா எல்லையில் உள்ள ஆயிஷா பள்ளியிலா? 2,பயணத்தொழுகை எத்தனை நாட்கள் வரை தொழலாம்? வெளியூரில் உள்ள ஒருவர் தொழில் நிமித்தமாக தங்கும் காலம் வரை ஜம்உ, கஸ்ர் தொழலாமா? 3,இடைதரகர் வேலைகள் பார்க்க மார்க்கம் அனுமதிக்கிறதா? இடைதரகர் ஊதியங்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது? 4,கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனையை பிள்ளைகள் தீர்த்து வைக்கலாமா? 5,தொழுகைக்கு வெளியில் ஸஜ்தா செய்யலாமா?