புதன், 9 செப்டம்பர், 2026

ஆதரவு கட்சிகள் கூட்டம் - கம்யூ. கட்சிகள் புறக்கணிப்பு

 


  • Sep 09, 2026 08:56 IST

    த.வெ.க. ஆதரவு கட்சிகள் கூட்டம்: கம்யூ. கட்சிகள் புறக்கணிப்பு

    சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. இன்று நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்படுகிறது. இதேபோல கூட்டணிக்கான தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட இருக்கிறார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-live-updates-petrol-diesel-prices-bypoll-nominations-key-ias-reshuffle-12508804