Tamil Nadu TVK Government First State Budget 2026-27: தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் முழுமையான (2026-27 நிதியாண்டு) பட்ஜெட், புதன்கிழமை (ஆகஸ்ட் 5) மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன், காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் தமிழக வெற்றிக் கழக அரசின் முக்கிய மைல்கல்லாகும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tvk-government-first-budget-2026-27-live-update-in-tamil-12229882





