வியாழன், 21 ஜூலை, 2016

ராணுவத்தினருக்கும் உள்ளூர் யுவன்களுக்கும் இடையே மோதல் தொடருகின்றது .

News Feed :
காஷ்மீரில் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கும் உள்ளூர் யுவன்களுக்கும் இடையே மோதல் தொடருகின்றது . ஊரடங்கு உத்தரவு தொடரும் 11 ஆம் நாளான இன்று வரை படுகொலை செய்யப்பட்ட காஷ்மீர் மக்களின் எண்ணிக்கை 47 பேர் . காயமுற்ற மக்கள் 2000 த்திற்கும் அதிகமான மக்கள் .
Clashes in Srinagar on Tuesday, 19 July 2016. The authorities imposed strict curfew and severe restrictions in most parts of Kashmir valley for the 11th consecutive day to contain protests following the killing of Hizb-ul-Mujahideen commander Burhan Muzaffar Wani. The death toll reached 47 while more than 2000 persons were injured during clashes over the past 12 days.
- அபூஷேக் முஹம்மத்