அன்பான முகநூல் நண்பர்களுக்கு என் பெயர் சம்பத் என் மாமா நாகராஜ் என்பவர் ஒரு வேளாண் விவசாயி அவர் தனது வேளாண் பண்ணையில் சுமார் ஒரு லட்சம் மலை வேம்பு செடியினை உற்பத்தி செய்து விற்று வருகிறார் ஒரு பாக்கெட ஒரு செடியானது 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார் இயற்க்கை வளம் ஆர்வம் உள்ள மக்கள் இதை தனது தோட்டத்தில் பயிர் செய்ய விரும்பினால் உடனே அணுகவும்... ஜி.நாகராஜ்,ஜீரகள்ளி,கெட்டவாடி,தளவாடி தாலுகா,ஈரோடு மாவட்டம்..தொலைபேசி என் :9095293993(சம்பத்)...மலை வேம்பின் நற்ககுணங்கள் பின்வருமாறு....... வேன்பின் குடிநீர் இரத்தத்தை சுத்திகரிக்கும் .
பூ உணவாகவும்,வைற்றுக்கிருமிகளை அழிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
வேம்பின் பட்டை இரத்தப்போக்கை கட்டுப்படுத்த வல்லது.
அது மட்டுமின்றிவயிற்று உபாதைகளிக்குவேம்பை விட உயர்ந்த மருந்து இல்லை.
வேப்பன்கொட்டையிளிருந்து எடுத்த எண்ணெய் வாதம்,சீதளம்,குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் போக்க பயன்படுகிறது.மேலும் தீராத வயிற்று புண் போன்ற வற்றை இதன் சாரு குடிப்பதினால் குணமாகிறது... மரம் பெரிதானவுடன் காகிதம் , தீக்குச்சி ,பலகைகள் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது...மலை வேம்பானது இருக்கும் வரை காற்றையும் நம்மையும் சுத்தப்படுத்துகிறது.. நாம் வெட்டிய பிறகும் நமக்கு பல வகையில் பயன்படுகிறது... 👬நன்றி👬
மேலும் தொடர்புக்கு....
ஜி.நாகராஜ்,ஜீரகள்ளி,கெட்டவாடி,தளவாடி தாலுகா,ஈரோடு மாவட்டம்..தொலைபேசி என் :9095293993,(சம்பத்).. pls share....